எல்லைகளின் ஆட்சிஉரிமைக்கான நடவடிக்கை

OSB இணைந்த முகவர் அதிரடிப்படையானது, பல்வேறு பொது அரசாங்கத் திணைக்களங்களின் முழுமையான முன்னெடுப்புடன் கூடியதும், மூன்றுவித பணிக் குழுக்கள் அடங்கிய திட்டமிட்ட செயற்பாடாகும். இந்தப் பணிக்குழுக்களாவன:

  • செயல் இழக்கச்செய்து, இராணுவ பலத்தை மேம்படுத்தும் பணிக்குழு - Australian Federal Police இன் தலைமையில்
  • கடல் எல்லை அதிகாரத்தை உள்ளடக்கிய, கண்டுபிடித்தல், இடைமறித்தல் அத்துடன் இடமாற்றல் பணிக்குழு - Australian Border Force தலைமையில்
  • தடுத்துவைத்தல் மற்றும் அப்புறப்படுத்துதல் பணிக்குழு - Australian Border Force தலைமையில்

நிறுவனம் சார்ந்த அட்டவணை  (63KB PDF)

செய்தி

எமது செய்தி அறையில் அனைத்து OSB தொடர்பான ஊடக வெளியீடுகள், செயற்பாட்டுடன் சேர்க்கப்பட்ட புதியவிடயங்கள் மற்றும் எழுத்துப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.